Feeds:
Posts
Comments

Archive for the ‘Cuckoo’ Category

Cucko Movie Song Lyrics 
kuckoo Tamil Movie Song Lyrics
kukko Tamil Movie Song lyrics


Cuckoo


ACTORS: Dinesh, Malavika Nair 

MUSIC DIRECTOR: Santhosh Narayanan 

YEAR: 2014

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்

Lyrics: Yugabharathi
Singer(s): Kalyani Nair, Pradeep Kumar
Yaenda Maapla / ஏன்டா மாப்புல
Lyrics: Gana Bala, RK Sundar
Singer(s): Gana Bala, Sathish, Dhee
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்
Lyrics: Yugabharathi
Singer(s): Andony Dasan

Kodaiyila / கோடையில மழ போல

Lyrics: Yugabharathi
Singer(s): Vaikom Vijayalakshmi, Kalyani Nair, Pradeep Kumar


Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Lyrics: Yugabharathi
Singer(s):RR, Divya Ramani


Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 
Lyrics: Yugabharathi
Singer(s): RR

Read Full Post »

Otha Nodiyilathaan Enakkuஒத்த நொடியிலதான்


Artist(s):
 RR
Lyricist: Yugabharathi
Album: Cuckoo

Otha Nodiyilathaan Enakku Sitham Kalangiruchae
Motha Olagamumae Adada Sutha Maranthuruchae
Nethi Naduvula Lungaru Suthuthu


Nenju Kuzhiyila Kavuli Kathuthu

Theekangula Paal Satiya Pol Ponguraenae
Hey Potta Pulla Thottathumae Kottam Adangiruchae
Oru Kannukutti Pulla Kandu Thulliguthichiruchae

Ethanayo Mettugalil Ilayaraja
Enai Thottathupol Thottuvittal Azhagu Roja
Pethavalum Kattugira Pudavai Vaasam
Athai Othathuthaan Pennavalin Puthiya Nesam
Pothi Vecha Antha Pulla
Gundu Malli Nenjukkula
Vera Sollu Illa Naanum Solla

Hey Potta Pulla Thottathumae Kottam Adangiruchae
Oru Kannukutti Pulla Kandu Thulliguthichiruchae

Sorkalilae Vithagaram Kannadaasan
Aval Thottathinaal Agivittaen Vanna Daasan
Mukkaniyil Sakkarayaamm Avalin Paechu
Athu Ullathilae Seithiduthae Kodungol Aatchi
Ipadi Naan Enna Solla Sinthanaiyum Odavilla
Yaavum Antha Pulla Senja Leela

Potta Pulla Thottathumae Kottam Adangiruchae
Oru Kannukutti Pulla Kandu Thulliguthichiruchae

ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிடுச்சே
மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்திடுச்சே
நெத்தி நடுவுல லங்கறு சுத்துது
நெஞ்சுக்குழியில கவுளி கத்துது
தீ கண்ணுல பால் சட்டிய போல் போன்குரனே
ஏ பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டது போல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்தது தான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்தி வச்சா அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள
நான் வேற சொல்லு இல்ல நானும் சொல்ல
ஏ பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி
இப்பிடி நான் என்ன சொல்ல சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை
பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்ல கண்டு துள்ளி குதிச்சிருச்சேன உலக உன்னால பார்ப்பேனே

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்
Yaenda Maapla / ஏன்டா மாப்புல
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்

Kodaiyila / கோடையில மழ போல
Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Read Full Post »

Manasula Soora Kaathae / மனசுல சூறக்காத்தே

Artist(s):
 RR, Divya Ramani
Lyricist: Yugabharathi
Album: Cuckoo

Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe
Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe

Nilavae Sorootuthae Kanavae Thaalatuthae
Minnal Oosaiyum Kaathilae Kaetkuthae

Unthan Vaasanai Vaanavil Kaatuthae

Vaavendru Sollum Munnae Varugindra Nyabagam
Kannae Un Sollil Kandaen Ariyaatha Thaai Mugam
Ragasiya Yosanai Kodukuthae Rothanai
Sollatha Oosai Ennai Chuda chuda Kaaichuthae
Poolatha Nenjil Vanthu Puthu Oli Paaichuthae
Kannilae Illai Kaathalum Nenjamae Kaathalin Thaayagam

Anantham Pennai Vanthae Azhagaga Pesuthae
Minsara Railum Vanna Kuyil Pola Koovuthae
Kaithodum Pothilae Kalangavum Thonuthae
Anbae Un Anbil Veesum Karuvarai Vaasamae
Eppothum Ennil Veesa Mithanthidum Baavamae
Moongilae Raagamaai Maaruthae
Moochilae Vaanoli Paaduthae

Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe
Nilavae Sorootuthae Kanavae Thaalatuthae
Minnal Oosaiyum Kaathilae Kaetkuthae
Unthan Vaasanai Vaanavil Kaatuthae

மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து
மனசுல சூறக்காத்தே
அடிக்குது காதல் பூத்து

நிலவே சோறுட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும்
காதிலே கேட்குதே
உந்தன் வாசனை
வானவில் காட்டுதே

தாரத்தா தரரர…

வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய் முகம்

ரகசிய யோசனை
கொடுத்தே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுடச் சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே

கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

தனனானா தனனானா தானானா
தனனானா நனனானா நனானா

ஆனந்தம் பெண்னாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ண
குயில் போல கூவுதே

கை தொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பபே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே

எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூறக்காத்தே

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்
Yaenda Maapla / ஏன்டா மாப்புல
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்

Kodaiyila / கோடையில மழ போல

Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 

Read Full Post »

Kodayila Mazha Pola கோடையில மழ போல

Artist(s):
 Vaikom Vijayalakshmi, Kalyani Nair, Pradeep Kumar
Lyricist: Yugabharathi
Album: Cuckoo

Kodayila Mazha Pola En Uyira Nee Irukka
Vaadayilum Analaaga Varuvaen Unkooda
Kalai Ilan Kathiraaga Kannarugae Nee Irukka
Malai Varum Nilavaagi Thoduvaen Kaaththoda
Pona Jenmathula Senja Thavam Ithuvo

Innum Kodi senmam Kudavarum Uravo

Pona Jenmathula Senja Thavam Ithuvo
Innum Kodi senmam Kudavarum Uravo

Kaariyam Nooru Seithu
Maanil Vazhvathu Perithu Illai
Unthan Kaaladi Thadam Arinthu
Sellum Paathaigal Mudivathillai
Allayam Thaedi Sendru
Seiyum Poosaigal Thaevai Illai
Unthan Kaiviral Thodumpozhuthu
Thunbam Tholaivilum Varuvathillai

Uruvethu Vadivethuvo Konda Unarvugal Unarnthu Thoda
Irul Ethu Oliyethuvo Rendu Iruthayam Kalanthuvida
Maaridum Yaavum Indru Sollum Vaarthayil Nesamumillai
Unmai Kaathalai Poruthamattil Entha Maatramum Nigazhvathillai
Asaigal Theerum Mattum Kollum Anbinil Azhagu illai
Venthu Pogira Velaiyillum Anbu Thee Endrum Anaivathillai
Uruvethu Vadivethuvo Konda Unarvugal Unarnthu Thoda
Irul Ethu Oliyethuvo Rendu Iruthayam Kalanthuvida

Kodayila Mazha Pola En Uyira Nee Irukka
Vaadayilum Analaaga Varuvaen Unkooda
Kalai Ilan Kathiraaga Kannarugae Nee Irukka
Malai Varum Nilavaagi Thoduvaen Kaaththoda
Pona Jenmathula Senja Thavam Ithuvo
Innum Kodi senmam Kudavarum Uravo
Pona Jenmathula Senja Thavam Ithuvo
Innum Kodi senmam Kudavarum Uravo

கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

போன…

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்னும் தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல….

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்
Yaenda Maapla / ஏன்டா மாப்புல
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்

Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 

Read Full Post »

Kalyanamam Kalyanam/கல்யாணமாம் கல்யாணம்

Artist(s):
 Andony Dasan
Lyricist: Yugabharathi
Album: Cuckoo

Kaathal Kanmaniyaeyaeee….

Kalyanamam Kalyanam Kaathal Kanmanikku Kalyanam
Kalyanamam Kalyanam Kaathali Ponnuku Kalyanam
Onna Sirichu Meiya Pazhagi Kannal Pesi

Kaathukedanthu Oruvar Madiyil Oruvar Sarinthu
Urangidaamal Kanavum Kandu
Kadaisi Varaikkum Varuvathaaga Kathaiyum Vittalae
Indru Athanayellam Maranthuvittu Paranthum Vittalae

Kalyanamam Kalyanam Kaathal Kanmanikku Kalyanam
Kalyanamam Kalyanam Kaathali Ponnuku Kalyanam
Kaathal Kanmaniyaeyaeee….

Koora Sela Madichu Katti
Kunguma Potta Nethiyil Vechu
Manavarayil Ava Iruppa Maharaniya
Avala Kaathalichavan Kalanginippan Appuraniya
Kalyaanam Kalyaanam Kalyaanam

Getti Melam Kaathu Polakka
Naathaswaram Ongi Olikka
Kacheriya Rasichirupaa Oorumunnala
Avala Kaathalichavan Kathariduvaan Oosaillama
Kalyaanam Kalyaanam Kalyaanam

Saathi Saathu Vanangikittu
Sattunu Sattunu Sirichukittu
Parisu Kooda Vaangi Vaippa Romba Aasaya
Avala Kaathalichavan Kasangi Nippan Saniyaasiya
Vagavagaya Samachu Vachu
Vaazha Elayil Panthiyum Ittu
Purushanukku Ootividuva Photo Pudikathaan
Avala Kaathalichavan Manasukkula Gunduvedikathaan

Mangala Thaali Kazhuthil Aada
Manthira Vaartha Iyerum Otha
Caril Eri Poiduva Puguntha Veetukku
Avala Kaathalichan Vanthiduvaanae Nadu Rottuku
Kalyaanam Kalyaanam Kalyaanam

Kaathal Kanmaniyaeyaeee….

Kalyanamam Kalyanam Kaathal Kanmanikku Kalyanam

Kalyanamam Kalyanam Kaathali Ponnuku Kalyanam

காதல் கண்மணியே யே யே…

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக் கல்யாணம் !
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம் !

ஒண்ணா சிரிச்சு
மெய்யா பழகி
கண்ணால் பேசி
காத்துக் கிடந்தது
ஒருவர் மடியில்
ஒருவர் சரிந்து
உறங்கிடாமல்
கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அத்தனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே…

கல்யாணமாம் கல்யாணம்…

லலலா… லலலா…
காதல் கண்மணியே யே யே

கூறச் சேல
மடிச்சு கட்டி
குங்குமபொட்ட
நெத்தியில வச்சி

மணவறையில் அவ இருப்பா
மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிற்பான் அப்பிராணியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம்
காது பொளக்க
நாதஸ்வரம்
ஓங்கி ஒலிக்க
கச்சேரியே ரசிச்சிருப்பா
ஊரு முன்னால

அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி சனத்த
வணங்கிக்கிட்டே
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வப்பா
ரொம்ப ஆசையா

அவள காதலிச்சவன்
கசங்கி நிற்பான் சந்நியாசியா

வக வகயா
சமைச்சு வச்சு
வாழ இலையில்
பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விட்டுவா
போட்டோ புடிக்கத் தான்

அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்

மங்களத் தாலி
கழுத்தில் ஆட
மந்திர வார்த்த
அய்யரு ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன்
வந்துடுவானே நடு ரோட்டுக்கு

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே…….யேஏஏஏஏ!

கல்யாணம் கல்யாணம்
காதலிப் பொண்ணுக்கு கல்யாணம் !

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்
Yaenda Maapla / ஏன்டா மாப்புல

Kodaiyila / கோடையில மழ போல
Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 

Read Full Post »

Enda Mapla Ethukku Engura / ன்டா மாப்புல

Artist(s):
 Gana Bala, Sathish, Dhee
Lyricist: Gana Bala, RK Sundar
Album: Cuckoo

Enda Mapla Ethukku Yengura Eruda Neeyum Topula
Dhoda Suthura Bhoomi Mela Nikkira Poonthupoda Chinna Gapula
Sun Pona Nightu Thanada Antha Moonu Vantha Lightu Ethukuda
Azhuthu Ninna Nee Wasteu Da
Vanthu Pogum Vaazhka Oru Time Passuda

Enda Mapla Ethukku Yengura Eruda Neeyum Topula
Dhoda Suthura Bhoomi Mela Nikkira Poonthupoda Chinna Gapula
Don’t Worry Be Happy Take It Easy Come Baby
Don’t Worry Be Happy Take It Easy Come Baby

Kannula Kaanatha Currency Noteathaan kaiyila Ennuvonda
Kavithayae Ezhuthaama Kaathala Nerula Vaayila Solluvonda
Maettu Mela Naatu Nattu Saamithaan Padacharuda
Naethu Mazhayila Molacha Kaalan Nee
Kaathaducha Saanjupuduva da dai

Enda Mapla Yethukku Engura Eruda Neeyum Topula
Dhoda Suthura Bhoomi Mela Nikkira Poonthupoda Chinna Gapula
Oh My God Oho My God I Dont Care You Dont Care
Oh My God Oho My God I Dont Care You Dont Care

Namitha Nayanthaara Engala Ezhupura Cellphone Ringtoneda
Tammana Samantha Mogatha Paakatha Nanga Avanga Periya Fanuda
Naa Pathathula Un Oruthiyathaan Azhagienbaen Nalla Azhagienbaen
Un Selayila Naa Veedukattava Athula Renduperumthaan Senthu Vasika
Apudi Podu Ipadi Podu Asaki Podu Kannalae
Padichu paathaen Paperathaan Kasakipodu Pinnala

Enda Mapla Ethukku Engura Yeruda Neeyum Topula
Dhoda Suthura Bhoomi Mela Nikkira Poonthupoda Chinna Gapula
Sun Pona Nightu Thanada Antha Moonu Vantha Lightu Ethukuda
Azhuthu Ninna Nee Wasteu da
Vanthu Pogum Vaazhka Oru Time Passuda
Enda Mapla Ethukku Engura Eruda Neeyum Topula
Dhoda Suthura Bhoomi Mela Nikkira Poonthupoda Chinna Gapula

ஜிங்கு ஜிங்கு ஜாக் ஜிம் ஜிம் ஜிம் ஜாக்
ஜிம் ஜிம் ஜிம் ஜாக் ஜிம் ஜிம் ஜிம்

ஏண்டா மாப்புள எதுக்கு எங்குற ஏறுடா நீ டாப்புல
தோடா சுத்துற பூமி மேல நிக்குற பூந்து போடா சின்ன கேப்புல
சன்னு போனா நைட்டு தானடா
அந்த மூணு வந்தா லைட்டு எதுக்குடா
அழுது நின்னா நீ வேஸ்ட்டு டா
வந்து போகும் வாழ்க்க ஒரு டைம் பாசுடா
ஏண்டா மாப்புள எதுக்கு எங்குற ஏறுடா நீ டாப்புல
தோடா சுத்துற பூமி மேல நிக்குற பூந்து போடா சின்ன கேப்புல

Dont Worry Be Happy, Take it Easy, Come Baby
Dont Worry Be Happy, Take it Easy, Come Baby
ஜிங்கு ஜிங்கு ஜாக் ஜிம் ஜிம் ஜிம் ஜாக்
ஜிம் ஜிம் ஜிம் ஜாக் ஜிம் ஜிம் ஜிம்
கண்ணுல காணாத கரன்சி நோட்ட தான் கையில என்னுவோம்டா
கவிதையே எழுதாம காதல நேருல வாயில சொல்லுவோம்டா
மேட்டு மேல நாத்து நட்டு சாமிதான் படைச்சாருடா
நேத்து மழயில மொளைச்ச காளான் நீ
காத்தடிச்சா சாஞ்சி பூடுவடா டேய்
ஏண்டா மாப்புள எதுக்கு எங்குற ஏறுடா நீ டாப்புல
தோடா சுத்துற பூமி மேல நிக்குற பூந்து போடா சின்ன கேப்புல

Oh My God, Oho My God, I Don’t Care, You Don’t Care
Oh My God, Oho My God, I Don’t Care, You Don’t Care
ஜிங்கு ஜிங்கு ஜாக் ஜிம் ஜிம் ஜிம் ஜாக்
ஜிம் ஜிம் ஜிம் ஜாக் ஜிம் ஜிம் ஜிம்

நமிதா நயன்தாரா எங்கள எழுப்புற செல்போன் ரிங்குடோனுடா
தமன்னா சமந்தா முகத்த பாக்காத நாங்க அவங்க பெரிய பேனுடா
நான் பாத்ததிலே உன் ஒருத்திய தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
உன் சேலையில நான் வீடு கட்டவா
நாம ரெண்டு பேரும் தான் சேந்து வசிக்க
அப்படி போடு இப்பிடி போடு அசக்கி போடு கண்ணால
படிச்சு பாத்த பேப்பரத்தான் கசக்கி போடு பின்னால
ஏண்டா மாப்புள எதுக்கு எங்குற ஏறுடா நீ டாப்புல
தோடா சுத்துற பூமி மேல நிக்குற பூந்து போடா சின்ன கேப்புல
சன்னு போனா நைட்டு தானடா
அந்த மூணு வந்தா லைட்டு எதுக்குடா
அழுது நின்னா நீ வேஸ்ட்டு டா
வந்து போகும் வாழ்க்க ஒரு டைம் பாசுடா
ஏண்டா மாப்புள எதுக்கு எங்குற ஏறுடா நீ டாப்புல
தோடா சுத்துற பூமி மேல நிக்குற பூந்து போடா சின்ன கேப்புல

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Agasatha Naa Paakuraen  ஆகாசத்த நான் பாக்குறேன்
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்

Kodaiyila / கோடையில மழ போல
Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 

Read Full Post »

Aagasatha Naa Paakkuraen / ஆகாசத்த நான் பாக்குறேன்

Artist(s): Kalyani Nair, Pradeep Kumar

Lyricist: Yugabharathi
Album: Cuckoo

Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen
Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae

Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen
Ooru Kannae Padumbadi Uravadum Kanaavae Thodaruthae
Nenavagum Kanavae Arugilae Unna Thooki Sumapaen Karuvilae
Madi Vaasam Pothum Urangavae Neethanae Saaga Vanangalae

Thamizhae Thamizhae Varuvaenae Unkaramaa
Kodiyae Kodiyae Azharenae Aananthama
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa Paakkuraen

Kaamaba Thedum Kozhanthaya Unna Thedum Usuru Pasiyila
Kodi Peril Unna Mattum Arivaenae Thodugira Mozhiyila
Peranbu Pola Yaethumilla Nee Pothum Naanum Ezha Illa
Azhaga Azhaga Kuyilavaen Un tholil
Azhagi Azhagi Ithu Pothum Vaazhnaalil

Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa paakkuraen
Aagasatha Naa Paakkuraen Aaru Kadal Naa paakkuraen
Kannala Ethayum Kaanatha Ivathaan Kaneera Paarthaenae
Ini Ennoda Azhaga Ponnaana Ulaga Unnala Paarpaeanae

ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே

ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே
மெதுவாக கனவே அருகிலே உனை தூக்கி சுமப்பேன் கருவிலே
மடி வாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே உன் கனவா
கொடியே கொடியே அழுரேனே ஆனந்தமாய்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்ப தேடும் குழந்தையா உனை தேடும் உசுரு பசியிலே
கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல எதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா அழகா குயிலானேன் உன் தோழி
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே

_______________________________________________________________________________

Other Songs From Cukoo

Yaenda Maapla / ஏண்டா மாப்புல
Kalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்

Kodaiyila / கோடையில மழ போல
Manasula Soora / மனசுல சூறக்காத்தே

Potta Pulla / ஒத்த நொடியிலதான் /  பொட்ட புள்ள 

Read Full Post »