Feeds:
Posts
Comments

Archive for the ‘Vallavanukku Pullum Aayudham’ Category


Vallavanukku Pullum Aayudham



Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Lalith Anand, Na. Muthukumar Madhan Karky, Muthulingam
Music Director: Siddharth Vipin
Year: 2014

Takkaru Takkaru
Lyrics: Lalith Anand
Singer: Mukesh

Rail Aada Idhayam AadaLyrics: Na. Muthukumar
Singers: Naresh Iyer, Shreya Ghoshal

Otrai Dhevathai
Lyrics: Madhan Karky
Singer: Karthik

Chellakkutti
Lyrics: Lalith Anand
Singers: Ranjith, Vishnupriya Ravi

Vaada Paa Maapula 
Lyrics: Muthulingam
Singer: Ananthu

Read Full Post »


Vaada paa Maapilai 


வாடாப்பா மாப்பிள



Movie: Vallavanukku Pullum Aayudham
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Muthulingam
Singers: Ananthu
Music Director: Siddharth Vipin
Year: 2014


Appothu Nadanthathu Kuruchetiram
Angae Thaan
Ippothum Nadakkuthu Antha Porrkkalam
Ingae Thaan
Eppothu Ointhidum Intha Sodhara Sandaithaan
Neeratra Paarai Polae Nenjangal Aanalae
Vaeratru Naesangal Veezhatha Mann Melae
Anbayudham Ondrae Endrum Vellum

Ada Vettu Kuthu Raththam Ennum
Vaazhkai Ennagum
Athu Nitham Nitham Paavangalai
Thaangum Kallagum
Ada Veeramendru Vettikkondu
Saagakkoodathu
Nee Virotham Ennum Paathaiyilae Pogakkodathu

Vaadaappa Maappula
Varaverkirom Anbaalae
Kaanatha Kaatchigal
Kaanbaayada Inimaelae
Nee Vantha nokkamae Niraiveruma
Innalae
Oorellam Sirikka Vaikkum Pillaiyum Neeyeppa
Oorarin Veshathai Nambathae Kaelappa
Pullikkaatil Maan Polae Vanthaai Neeyae

Ada Ooru Vittu Ooru VAnthu Maatikkondayae
Ada Soru Vachu Vettum Kaiyil Maatikkondayae
Sikkikkondayae
Thanth Thaarathamtha Thaarathamtha Thaarathamthaayae
Thatha Thaarathamtha Thaarathamtha Thaarathamthaayae

அப்போது நடந்தது குருக்ஷேத்திரம்
அங்கே தான்
இப்போதும் நடக்குது அந்த போர்க் களம்
இங்கே தான்
எப்போது ஓய்ந்திடும்
இந்த சோதரச் சண்டை தான்
நீரற்ற பாறை போலே நெஞ்சங்கள் ஆனாலே
வேரற்று நேசங்கள் வீழாதா மண் மேலே
அன்பாயுதம் ஒன்றே என்றும் வெல்லும்

அட வெட்டு குத்து ரத்தம் என்னும்
வாழ்க்கை என்னாகும்
அது நித்தம் நித்தம் பாவங்களை
தாங்கும் கல்லாகும்
அட வீரமென்று வெட்டிக் கொண்டு
சாகக் கூடாது
நீ விரோதம் என்னும் பாதையிலே
போகக் கூடாது

வாடாப்பா மாப்பிள வரவேற்கிறோம்
அன்பாலே
காணாத காட்சிகள் காண்பாயடா
இனி மேலே
நீ வந்த நோக்கமே நிறைவேறுமா
இந் நாளே
ஊரெல்லாம் சிரிக்க வைக்கும்
பிள்ளையும் நீயப்பா
ஊராரின் வேஷத்தை நம்பாதே கேளப்பா
புலிக் காட்டில் மான் போல வந்தாய் நீயே

அட ஊரு விட்டு ஊரு வந்து மாட்டிக்கிட்டாயே
அட சோறு வெச்சு வெட்டும் கையில்
சிக்கிக்கிட்டாயே
தந் தாரதம்தா தாரதம்தா தாரதம்தாயே
தத தாரதம்தா தாரதம்தா தாரதம்தாயே

____________________________________________________________________________

Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:

Takkaru Takkaru
Rail Aada Idhayam Aada
Otrai Dhevathai
Chellakkutti

Read Full Post »


Chella kutti


செல்லக்குட்டி



Movie: Vallavanukku Pullum Aayudham
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Lalith Anand
Singers: Ranjith, Vishnupriya Ravi
Music Director: Siddharth Vipin
Year: 2014

Nee Angitu Paarthal Ammadiyo
Ingitu Paarthal Aathadiyo
Nee Munnala Vantha Thithikkuthae
Pinnala Vantha Pathikkuthae

Thaaru Maara Nikkiriyae
Akku Akka Thaikuriyae
Konji Konji Kolluriyae
Nee Thaanae Chellakkutti Pattukkutti
Chellakkutti Pattukkutti
Chellakkutti Pattukkutti
Chellakkutti Pattukkutti

Unnala Kandalae Podhum Controlum Meerum
Munthana Borderula
Nee Unnoda Hearta Thanthakka Enna Exchangeu Offerula
Nee Thookitupora Pocketukulla Vachukkakoodatha
Naa I-phone ah Pola Unn Kaiyila Vazhnthalae Pothatha
Angry Bird Aatam
Temple Run Ottam Un Kooda Chance Kedacha
Kaekatta Naa Unna Chumma
Oru Kodi Umma Tharuvaaya Naa Jeichcha
Chellakkutti Aee Pattukkutti
Chellakkutti Aeeee Pattukkutti
Chellakkutti Ae Aeee Pattukkutti
Chellakkutti Aee Aee Pattukkutti

Vaadi….

Adi ennadi Senja Ennoda Nenja Panthaattam Parakka Vacha
Doubt….
Nee Paathalae Naanum Pambarama Girrunu Aanaenae
Naa Un Tholil Yaeri Raatinama Jivvunu Ponaenae
Naa Onnum James Bondu Illa
Arnoldum Illa Aana Yaen Thudikuthadi
Unn Pera Solla Nee Panna Lolla Athu Pothum Vaayaen da
Pattukkutti Chellakkutti
Vaa Pattukkutti Chellakkutti
Yaen Pattukkutti Chellakkutti
Adiyae Pattukkutti Chellakkutti

நீ அங்கிட்டு பார்தால் அம்மாடியோ
இங்கிட்டு பார்த்தால் ஆத்தாடியோ
நீ முன்னால வந்தா தித்திக்குதே
பின்னால வந்தா பத்திக்குதே

……

____________________________________________________________________________

Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:

Takkaru Takkaru
Rail Aada Idhayam Aada
Otrai Dhevathai
Vaada Paa Maapula 

Read Full Post »


Otrai Dhevathai 

ஒற்றை தேவதை 



Movie: Vallavanukku Pullum Aayudham 
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Madhan Karky
Singers: Karthik
Music Director: Siddharth Vipin
Year: 2014


Mannengum Sendru Thaedi Paaru
Vinnengum Yaeri Thaedi Paaru
Ottrai Devathai Yaarada
Satrae Ivalai Paarada

Mannengum Sendru Thaedi Paaru
Vinnengum Yaeri Thaedi Paaru
Ottrai Devathai Yaarada
Satrae Ivalai Paarada

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

Sudithaarin Thottathukkul
Ottrai Davani
Tamil Mattum Pesum Intha
Thathai Paaru Nee
Thaniyae Vanthalum Ival Azhagin Perani
Azhakigal Pookum Ulagathilae
Ottrai Devathai Yaarada
Sattrae Ivalai Paarada

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

Than Pol Ulla Thoorigai Ondril
Vannam Yaelum Theetuval
Nenjil Konda Aasaigal Ellam
Kaagitham Maelae Kaatituval
Nilam Neer Thee Vaan Kaatrai Ellam
Viral Ainthaalae Kooti Vanthaal
Ival Kai Korththu Intha Boomi Nee Paarthal
Un Vaazhvil Vannam Pookkum

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

Ival Paarvai Minsaram
Ival Vaarthai Reengaram
Ithal Virikkum Ival Sirippo
Un Vaazhvin Varam

மண்ணெங்கும் சென்று தேடிப் பாரு
விண்ணெங்கும் ஏறி தேடிப் பாரு
ஒற்றை தேவதை யாரடா
சற்றே இவளைப் பாரடா

மண்ணெங்கும் சென்று தேடிப் பாரு
விண்ணெங்கும் ஏறி தேடிப் பாரு
ஒற்றை தேவதை யாரடா
சற்றே இவளைப் பாரடா

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

சுடிதாரின் தோட்டத்துக்குள்
ஒற்றை தாவணி
தமிழ் மட்டும் பேசும் இந்த
தத்தை பாரு நீ
தனியே வந்தாலும் இவள் அழகின் பேரணி
அழகிகள் பூக்கும் உலகத்திலே
ஒற்றை தேவதை யாரடா
சற்றே இவளை பாரடா

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

தன் போல் உள்ள தூரிகை ஒன்றில்
வண்ணம் ஏழும் தீட்டிடுவாள்
நெஞ்சில் கொண்ட ஆசைகள் எல்லாம்
காகிதம் மேலே காட்டிடுவாள்
நிலம் நீர் தீ வான் காற்றை எல்லாம்
விரல் ஐந்தாலே கூட்டி வந்தாள்
இவள் கை கோர்த்து இந்த பூமி நீ பார்த்தால்
உன் வாழ்வில் வண்ணம் பூக்கும்

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

இவள் பார்வை மின்சாரம்
இவள் வார்த்தை ரீங்காரம்
இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ
உன் வாழ்வின் வரம்

____________________________________________________________________________

Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:

Takkaru Takkaru
Rail Aada Idhayam Aada
Chellakkutti
Vaada Paa Maapula 

Read Full Post »


Oh Oh Nadhigal Oda  


ரயிலாட இதயம் ஆட



Movie: Vallavanukku Pullum Aayudham 
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Na. Muthukumar 
Singers: Naresh Iyer, Shreya Ghoshal
Music Director: Siddharth Vipin
Year: 2014


Railaada Idhayam Aada
Raathiriyil Nilavum Aada
Maram Yaavum Pinnal Oda
Nenjil Intha Payanam Neelum
Kaalada Kolusum Aada
Kaathoram Kammal Aada
Kannoram Kanavugal Oda
Nenjil Intha Payanam Vaazhum
Ethirae Pogum Megamae
Yaar Unnai Panjil Seithathu
Kan Simittum VinmeenaeAdadaa Neeyum Thooramae
Yaar Unnai Vinnil Vaithathu
Intha Iravai Pidikuthae

Oh Ohh Chedigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Malargal Oda Manadhum Oda Ohhh
Oh Ohh Nathigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Iravum Oda Ulagamum Oda Ohhh

Vaazhkai Enbathae Thodarum Payanam Thaan
Pazhagum Nimidam Thaan
Nam Kavalai Yaavum Vazhiyil Maarum

Intha Paathai Thaan Innum Neelatha
Inbam Thodaratha
Aanalum Kaalam Kailai Kaatum

Vaanavil Ponalum Vannangal
Nam Vizhigalil Ennaalum Vaazhatha

Oar Naalil Ethanai Inbangal Ennodu
Idhu Podhum Pothumae Eppothum

Oh Ohh Chedigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Malargal Oda Manadhum Oda Ohhh
Oh Ohh Nathigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Iravum Oda Ulagamum Oda Ohhh

Intha Tharunathai Virumbum Idhayam Thaan
Kaatril Paranthaen Naan
Unnalae Iraivanin Melae Ponaen

Endrum Thanimaiyil Vaazhnthu Vanthaen Naan
Enna Kandaen Naan
Unnalae Meendum Mazhalai Aanaen

Udaigalae Ippothae Nillungal
Naan Solgiraen Appothae Sellungal

Oru Naalil Eththanai Gnabagam Nenjodu
Idhu Pothum Pothumae Eppothum

Oh Ohh Chedigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Malargal Oda Manadhum Oda Ohhh
Oh Ohh Nathigal Oda Oh Ohh Kodigal Oda
Oh Ohh Iravum Oda Ulagamum Oda Ohhh

ரயிலாட இதயம் ஆட ராத்திரியில் நிலவும் ஆட
மரம் யாவும் பின்னால் ஓட
நெஞ்சில் இந்த பயணம் நீளும்
காலாட கொலுசும் ஆட காதோரம் கம்மல் ஆட
கண்ணோரம் கனவுகள் ஓட
நெஞ்சில் இந்த பயணம் வாழும்
எதிரே போகும் மேகமே
யார் உன்னை பஞ்சில் செய்தது
கண் சிமிட்டும் விண்மீனே அடடா நீயும் தூரமே
யார் உன்னை விண்ணில் வைத்தது
இந்த இரவை பிடிக்குதே

ஒஓ செடிகள் ஓட ஒஓ கொடிகள் ஓட
ஒஓ மலர்கள் ஓட மனதும் ஓட ஓ…
ஒஓ நதிகள் ஓட ஒஓ மலைகள் ஓட
ஒஓ இரவும் ஓட உலகமும் ஓட ஓ…

வாழ்க்கை என்பதே தொடரும் பயணம் தான்
பழகும் நிமிடம் தான்
நம் கவலை யாவும் வழியில் மாறும்

இந்த பாதை தான் இன்னும் நீளாதா
இன்பம் தொடராதா
ஆனாலும் காலம் கையிலை காட்டும்

வானவில் போனாலும் வண்ணங்கள்
நம் விழிகளில் எந்நாளும் வாழாதா

ஓர் நாளில் எத்தனை இன்பங்கள் என்னோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓஓ செடிகள் ஓட ஒஓ கொடிகள் ஓட
ஒஓ மலர்கள் ஓட மனதும் ஓட ஓ…

ஒஓ நதிகள் ஓட ஒஓ மலைகள் ஓட
ஒஓ இரவும் ஓட உலகமும் ஓட ஓ…

இந்த தருணத்தை விரும்பும் இதயம் தான்
காற்றில் பறந்தேன் நான்
உன்னாலே இறைவனின் மேலே போனேன்

என்றும் தனிமையில் வாழ்ந்து வந்தேன் நான்
என்ன கண்டேன் நான்
உன்னாலே மீண்டும் மழலை ஆனேன்

உடைகளே இப்போதே நில்லுங்கள்
நான் சொல்கிறேன் அப்போதே செல்லுங்கள்

ஒரு நாளில் எத்தனை ஞாபகம் நெஞ்சோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓஓ செடிகள் ஓட ஒஓ கொடிகள் ஓட
ஒஓ மலர்கள் ஓட மனதும் ஓட ஓ…
ஒஓ நதிகள் ஓட ஒஓ மலைகள் ஓட
ஒஓ இரவும் ஓட உலகமும் ஓட ஓ…

____________________________________________________________________________

Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:

Takkaru Takkaru
Otrai Dhevathai
Chellakkutti
Vaada Paa Maapula 

Read Full Post »


Takkaru Takkaru 


டக்கரு டக்கரு



Movie: Vallavanukku Pullum Aayudham 
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Lalith Anand
Singers: Mukesh
Music Director: Siddharth Vipin
Year: 2014


Namma Ooril M.G.Ru
Andiravil N.T.Ru
Aananga Thalaivaru
Eppadinu Nenachu Paaru
Eppavum Veela Seiyu Theeya
Munnukku Vaa Neeya
Aanadavan Thaan Namakku Nanbaen DA
Latchiyam Vachiruntha Kodi
Latcham Varum Thedi
Nichayama Naamum Aavomda

Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru

Raasikkallu Vacha Modhiratha
Veralil Pottalae Podhuma
Yosi Nanba Neeyum Raapagala
Uzhacha YogamVarum Confirm-a
Nakkal Naiyandi Ellamae Sethu
Pesu Rhyminga Timinga Paaru
Youthu Pulseoda Trenda Nee Maathu
Enna Vanthalum Sirichukitae Adichi Norukku

Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru

Nalla Manasiruntha Kaveriya
Ulla Urchagam Odumae
Kalla Kabadam Illa Seenduriya
Pullum Bruce Lee ah Maarumae
Yemanae Munnadi Dive Pannum Pothu
Sivanae Namakkaga Varuvaanae Modhu
Ethiri Aanalum Kai Neetum Pothu
Naekku Kaati Thaan
Pokku Kaati Jeikanum da

Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru
Tuckkeru Tuckkeru Tuckkeru Tuckkeru Topu Tuckkeru Tuckeru Tuckeru

 நம்ம ஊரில் எம் ஜி ஆரு ஆந்திராவில் என் டி ஆரு
ஆனாங்க தலைவரு எப்படின்னு நெனச்சு பாரு
எப்பவும் வேலை செய்யி தீயா
முன்னுக்கு வா நீயா
ஆண்டவன் தான் நமக்கு நண்பேன் டா
லட்சியம் வெச்சிருந்தா கோடி லடசம் வரும் தேடி
நிச்சயமா நாமும் ஆவோம் டா

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

ராசிக் கல்லு வெச்ச மோதிரத்த
விரலில் போட்டாலே போதுமா
யோசி நண்பா நீயும் ராப் பகலா
ஒழச்சா யோகம் வரும் கன்பர்மா
நக்கல் நையாண்டி எல்லாமும் சேத்து
பேசு ரைமிங்கா டைமிங்க பாத்து
யூத்து  பல்ஸோட ட்ரெண்ட நீ மாத்து
என்ன வந்தாலும்
சிரிச்சிக்கிட்டே அடிச்சி நொறுக்கு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

நல்ல மனசிருந்தா காவிரியா
உள்ள உற்சாகம் ஓடுமே
கள்ளம் கபடம் இல்லை சீண்டுறியா
புல்லும் புரூஸ்லியா மாறுமே
எமனே முன்னாடி டைவ் பண்ணும் போது
சிவனே நமக்காக வருவானே மோது
எதிரி ஆனாலும் கை நீட்டும் போது
நேக்கு காட்டி தான்
போக்கு காட்டி ஜெயிக்கணும் டா

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

____________________________________________________________________________

Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:

Rail Aada Idhayam Aada
Otrai Dhevathai
Chellakkutti
Vaada Paa Maapula 

Read Full Post »