Vaada paa Maapilaiவாடாப்பா மாப்பிளMovie: Vallavanukku Pullum Aayudham
Actors: Santhanam, Ashna Zaveri
Lyrics : Muthulingam
Singers: Ananthu
Music Director: Siddharth Vipin
Year: 2014
|
Appothu Nadanthathu Kuruchetiram
Angae Thaan
Ippothum Nadakkuthu Antha Porrkkalam
Ingae Thaan
Eppothu Ointhidum Intha Sodhara Sandaithaan
Neeratra Paarai Polae Nenjangal Aanalae
Vaeratru Naesangal Veezhatha Mann Melae
Anbayudham Ondrae Endrum Vellum
Ada Vettu Kuthu Raththam Ennum
Vaazhkai Ennagum
Athu Nitham Nitham Paavangalai
Thaangum Kallagum
Ada Veeramendru Vettikkondu
Saagakkoodathu
Nee Virotham Ennum Paathaiyilae Pogakkodathu
Vaadaappa Maappula
Varaverkirom Anbaalae
Kaanatha Kaatchigal
Kaanbaayada Inimaelae
Nee Vantha nokkamae Niraiveruma
Innalae
Oorellam Sirikka Vaikkum Pillaiyum Neeyeppa
Oorarin Veshathai Nambathae Kaelappa
Pullikkaatil Maan Polae Vanthaai Neeyae
Ada Ooru Vittu Ooru VAnthu Maatikkondayae
Ada Soru Vachu Vettum Kaiyil Maatikkondayae
Sikkikkondayae
Thanth Thaarathamtha Thaarathamtha Thaarathamthaayae
Thatha Thaarathamtha Thaarathamtha Thaarathamthaayae
அப்போது நடந்தது குருக்ஷேத்திரம்
அங்கே தான்
இப்போதும் நடக்குது அந்த போர்க் களம்
இங்கே தான்
எப்போது ஓய்ந்திடும்
இந்த சோதரச் சண்டை தான்
நீரற்ற பாறை போலே நெஞ்சங்கள் ஆனாலே
வேரற்று நேசங்கள் வீழாதா மண் மேலே
அன்பாயுதம் ஒன்றே என்றும் வெல்லும்
அட வெட்டு குத்து ரத்தம் என்னும்
வாழ்க்கை என்னாகும்
அது நித்தம் நித்தம் பாவங்களை
தாங்கும் கல்லாகும்
அட வீரமென்று வெட்டிக் கொண்டு
சாகக் கூடாது
நீ விரோதம் என்னும் பாதையிலே
போகக் கூடாது
வாடாப்பா மாப்பிள வரவேற்கிறோம்
அன்பாலே
காணாத காட்சிகள் காண்பாயடா
இனி மேலே
நீ வந்த நோக்கமே நிறைவேறுமா
இந் நாளே
ஊரெல்லாம் சிரிக்க வைக்கும்
பிள்ளையும் நீயப்பா
ஊராரின் வேஷத்தை நம்பாதே கேளப்பா
புலிக் காட்டில் மான் போல வந்தாய் நீயே
அட ஊரு விட்டு ஊரு வந்து மாட்டிக்கிட்டாயே
அட சோறு வெச்சு வெட்டும் கையில்
சிக்கிக்கிட்டாயே
தந் தாரதம்தா தாரதம்தா தாரதம்தாயே
தத தாரதம்தா தாரதம்தா தாரதம்தாயே
____________________________________________________________________________
Other Songs From Vallavanukku Pullum Aayudham Movie:
Takkaru Takkaru
Rail Aada Idhayam Aada
Otrai Dhevathai
Chellakkutti
Leave a comment