Feeds:
Posts
Comments

Archive for the ‘S:Hariharasudhan’ Category


Vaazhkai Unnai Odavidum


வாழ்க்கை உன்னை ஓட விடும்


Movie: Pulivaal
Actors: Prasanna, Vimal, Ananya, Iniya, Oviya
Lyrics : Vairamuthu
Singers: Hariharasudhan
Music Director: N. R. Raghunandhan
Year: 2014

Vaazhkai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinne
Nenju Koodu Vaadiya Pinne
Thappaana Thisai Endru Thagaval Tharum
Dhooram Kadandhu Vandhaal Thaane Oorai Chera Mudiyum
Uyaram Thaandi Vandhaal Thaane Thuyaram Thaanda Mudiyum

Vaazhkai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinne
Nenju Koodu Vaadiya Pinne
Thappaana Thisai Endru Thagaval Tharum

Vidhaigal Thammai Azhikaamal
Vergal Enbadhu Kidayaadhu
Viyarvai Enbadhai Izhakaamal
Vetri Enbadhu Kidayaadhu
Thedi Ponadhu Veru Nee Thedi Adaivadhu Veru
Yedho Ondrai Adayumbodhu Edhuvo Tholaiyum Paaru
Manidhan Podum Kanakkil Ellaam Sariyum Thavarum Undu
Kaalam Podum Kanakkil Ellaam Sarigal Mattume Undu
Unadhu Kanakkum Kaalakkanukkum Othu Ponaal Nandru

Vaazhkai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinne
Nenju Koodu Vaadiya Pinne
Thappaana Thisai Endru Thagaval Tharum

Nitham Kutram Puriginraai
Ninaithukooda Magizhkindraai
Ellaa Kannum Thoonguvadhaai Innor Kuttram Izhaikindrai
Paavam Enbadhu Un Kuppai Adhu Nitham Serum Paaru
Paavakuppai Ellaam Kootti Payirukku Uramaai Podu
Karumbu Kattil Yaanai Pugundhaal Yedhuvum Illai Mitcham
Yaanaiyin Kaadhil Erumbu Nuzhaindhaal Adhuve Thuyarin Utcham
Madiyil Ganame Illai Endraal Vaazhvil Yedhu Atcham

Vaazhkai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinne
Nenju Koodu Vaadiya Pinne
Thappaana Thisai Endru Thagaval Tharum
Dhooram Kadandhu Vandhaal Thaane Oorai Chera Mudiyum
Uyaram Thaandi Vandhaal Thaane Thuyaram Thaanda Mudiyum

Vaazhkai Unnai Odavidum Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinne Nenju Koodu Vaadiya Pinne
Thappaana Thisai Endru Thagaval Tharum

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரை முறை இன்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சுக் கூடு வாடிய பின்னே
தப்பான திசை என்று தகவல் தரும்
தூரம் கடந்து வந்தால் தானே
ஊரைச் சேர முடியும்
உயரம் தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்…

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரை முறை இன்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சுக் கூடு வாடிய பின்னே
தப்பான திசை என்று தகவல் தரும்

விதைகள் தம்மை அழிக்காமல்
வேர்கள் என்பது கிடையாது
வியர்வை என்பதை இழக்காமல்
வெற்றி என்பது கிடையாது
தேடிப் போனது வேறு
நீ தேடி அடைவது வேறு
ஏதோ ஒன்றை அடையும் போது
எதுவோ தொலையும் பாரு
மனிதன் போடும் கணக்கில் எல்லாம்
சரியும் தவறும் உண்டு
காலம் போடும் கணக்கில் எல்லாம்
சரிகள் மட்டுமே உண்டு
உனது கணக்கும் காலக் கணக்கும்
ஒத்துப் போனால் நன்று

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரை முறை இன்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சுக் கூடு வாடிய பின்னே
தப்பான திசை என்று தகவல் தரும்

நித்தம் குற்றம் புரிகிறாய்
நினைத்துக் கூட மகிழ்கின்றாய்
எல்லாக் கண்ணும் தூங்குவதாய்
இன்னோர் குற்றம் இழைக்கின்றாய்
பாவம் என்பது உன் குப்பை
அது நித்தம் சேரும் பாரு
பாவக் குப்பை எல்லாம் கூட்டி
பயிருக்குரமாய் போடு
கரும்புக் காட்டில் யானை புகுந்தால்
எதுவும் இல்லை மிச்சம்
யானையின் காதில் எறும்பு நுழைந்தால்
அதுவே துயரின் உச்சம்
மடியில் கனமே இல்லை என்றால்
வாழ்வில் ஏது அச்சம்

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரை முறை இன்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சுக் கூடு வாடிய பின்னே
தப்பான திசை என்று தகவல் தரும்
தூரம் கடந்து வந்தால் தானே
ஊரைச் சேர முடியும்
உயரம் தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்…

வாழ்க்கை உன்னை ஓட விடும்
வரை முறை இன்றி ஆட விடும்
நீண்ட தூரம் ஓடிய பின்னே
நெஞ்சுக் கூடு வாடிய பின்னே
தப்பான திசை என்று தகவல் தரும்

__________________________________________________________________
Other Pulivaal Movie Song Lyrics:

Neelangaraiyil / நீலாங்கரையில் கானாங்குருவி
Kichu Kichu / கிச்சு கிச்சு கிச்சு பண்ணி
Naadu Naadu / நாடு நாடு 
Netrum Party / நேற்றும் பார்ட்டி 

Read Full Post »